ஆட்டுக்கார அலமேலுவில் வரும் ஆட்டை
ஒரு ஜீப்பில் வைத்து ஒவ்வொரு ஊராக
சென்று காண்பித்தனர்.
மக்களும் கூட்டமாக வந்து பார்த்தனர். இதை
ஒருவர் கவிதையாக எழுதினார் .
ஆடு என்னவோ
கம்பீரமாகத்தான் நின்றது
மக்கள்தான்
மந்தைகளாக நின்றனர்.
No comments:
Post a Comment
thankyou for using and keep me be active and informative.