அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வழங்கவும் இல்லை
வலுக்கட்டாயமாய் ஒரு முத்தம்
மண்ணில் மழைத்துளி.
(courtesy - veeralakshmi)
No comments:
Post a Comment
thankyou for using and keep me be active and informative.