வணக்கம்
இன்றைய இந்தியா எதை நோக்கி போகிறது என்று தெரியவில்லை . நாட்டின் வடக்கிலிருந்து தெற்கு வரை ஒரே ஊழல் மயமாய் இருக்கிறது . பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண மோசடி செய்து ஜெயிலுக்கு போகிறார்கள். நம் நாட்டில் பள்ளிகள் கல்லூரிகளை போல சிறைகளும் வேண்டும் போலத் தெரிகிறது.
மோசடிகளையும் ஊழல்களையும் மக்கள் தாங்கி தாங்கி மரத்து போய் விட்டார்கள். ஆனால் இந்த பூமி தாங்குமா என்று தான் தெரியவில்லை. நிலநடுக்கமும், சுனாமியும், நிலச்சரிவும், மற்ற இன்னல்களும் மக்களை தாக்கி கொண்டு தான் இருக்கிறது.

பூமியில் உள்ள நல்ல மனிதர்களை நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது. என்ன செய்ய ?