700 கோடியாக உலக மக்கள் தொகை 2011 ஆம்
உயரும்.
8500 வழக்குகள் இந்த ஆண்டு சென்னையில்
குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாக பதிவு
செய்யப்பட்டுள்ளன
1 .1 லட்சம் பெண்கள் ஆண்டுதோறும்
இந்தியாவில்
பிரசவத்தின்போது மரணம் அடைகின்றனர்
18 பெண்கள் முதல்முறையாக இந்திய
ராணுவத்தின
எல்லை பாதுகாப்பு படையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்
68.4 சதவிதம் 2008 ஆம் ஆண்டு உலகம் எங்கும்
ஆயுத
விற்பனையில் அமெரிக்காவின் பங்கு.
285 தீயணைப்பு நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது.
925 குடிசை பகுதிகள் சென்னையில் மட்டுமே உள்ளன
2500 செல்போன் டவர்கள் சென்னை நகரில்
இருக்கின்றன
507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம்
தென்னாப்பிரிக்க வைர சுரங்கத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Pages
WELCOME TO MY BLOG
Iam very happy to open my blog and always welcome everyone and inform your friends to visit .Thankyou for using it.
Jan 4, 2010
BIT NEWS IN NUMBERS (4) 2009
24 சதவிதமாக இந்தியாவில் காடுகளின்
நிலப்பரப்பு சுருங்கி இருக்கிறது.
7300 கோடி ருபாய் நக்சலைட்டுகளை
ஒடுக்குவதற்காக மதிய அரசு ஒதுக்கி உள்ளது.
7 இந்தியர்கள் இதுவரை நோபல்பரிசு
பெற்றுள்ளனர்
. 73210 பேர் தமிழகத்தில் உள்ள அகதி முகாமில்
வசிக்கின்றனர்
3:1 என்ற விகிதத்தில் இந்தியாவில் குழந்தை
திருமணங்கள் நடக்கின்றன.
2500 பேர் ஆண்டுதோறும் சென்னையில்
தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில்
சிக்கி இறக்கின்றனர்.
74000 ரூபாய்க்கு மைகேல் ஜாக்சனின் 12 முடிகள்
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
7432 அரசு மதுபானக்கடைகள் தமிழகத்தில் உள்ளன
56 டன் தங்கம் நாடு முழுவதும் விற்பனையாகி
உள்ளது
.
Subscribe to:
Posts (Atom)