700 கோடியாக உலக மக்கள் தொகை 2011 ஆம்
உயரும்.
8500 வழக்குகள் இந்த ஆண்டு சென்னையில்
குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாக பதிவு
செய்யப்பட்டுள்ளன
1 .1 லட்சம் பெண்கள் ஆண்டுதோறும்
இந்தியாவில்
பிரசவத்தின்போது மரணம் அடைகின்றனர்
18 பெண்கள் முதல்முறையாக இந்திய
ராணுவத்தின
எல்லை பாதுகாப்பு படையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்
68.4 சதவிதம் 2008 ஆம் ஆண்டு உலகம் எங்கும்
ஆயுத
விற்பனையில் அமெரிக்காவின் பங்கு.
285 தீயணைப்பு நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது.
925 குடிசை பகுதிகள் சென்னையில் மட்டுமே உள்ளன
2500 செல்போன் டவர்கள் சென்னை நகரில்
இருக்கின்றன
507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம்
தென்னாப்பிரிக்க வைர சுரங்கத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
very useful news for this generations.continue ur social work.may i think U more develop ur sites,more visits other blogs.
ReplyDelete