திட்டத்தில் உறுப்பினர்களாக
சேர்க்கப்பட்டுள்ளனர்.
. 32000 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி வெங்கடாஜலபதி
கோயிலுக்கு அசையா சொத்துக்கள் உள்ளன.
82 லட்சம் பேர் அமெரிக்காவில் வேலையற்றோர்
என்று கணக்கிடப்பட்டுள்ளன.
107 போலீசார் தமிழத்தில் எய்ட்ஸ் நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 கோடி செலவில் வண்டலூரில் வண்ணத்து பூச்சி
பூங்கா அமைக்கப்பட உள்ளது.