Pages

WELCOME TO MY BLOG

Iam very happy to open my blog and always welcome everyone and inform your friends to visit .Thankyou for using it.

Dec 24, 2009

BIT NEWS IN NUMBERS (1) 2009


        8197511   குடும்பங்கள் இதுவரை கலைஞர் காப்பீட்டு
                        திட்டத்தில் உறுப்பினர்களாக
                         சேர்க்கப்பட்டுள்ளனர்.
.        32000     கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி வெங்கடாஜலபதி    
                      கோயிலுக்கு அசையா சொத்துக்கள் உள்ளன.
        82           லட்சம் பேர் அமெரிக்காவில் வேலையற்றோர்
                      என்று கணக்கிடப்பட்டுள்ளன.
        107         போலீசார் தமிழத்தில் எய்ட்ஸ் நோயால்
                      பாதிக்கப்பட்டுள்ளனர்.
           5         கோடி செலவில் வண்டலூரில் வண்ணத்து பூச்சி
                      பூங்கா அமைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

thankyou for using and keep me be active and informative.