அமெரிக்காவில் திருடன்களை கண்டுப்பிடிக்க ஒரு இயந்திரத்தை
உருவாக்கினாங்க. 30 நிமிஷத்தில் அந்த இயந்திரம் 100 திருடங்களைப்
பிடிச்சிருச்சு. ஸ்பெயினில் 70 திருடன்களையும் இங்கிலாந்தில் 50
திருடன்களையும் அந்த இயந்திரம் கண்டுபிடிச்சது. இந்தியாவுக்கு
வந்ததும் 15 நிமிஷத்தில் அந்த இயந்திரத்தையே காணோம்!
நாமெல்லாம் யாரு?!
(courtesy - m anandkumar)
No comments:
Post a Comment
thankyou for using and keep me be active and informative.