Pages

WELCOME TO MY BLOG

Iam very happy to open my blog and always welcome everyone and inform your friends to visit .Thankyou for using it.

Dec 15, 2009

padikka rasikka

                     அதிக தன்னம்பிக்கைக்கு  ஓர் உதாரணம்

ஓர் இளைஞன் பைக் ஒட்டி செல்லும்போது சாலையில் பறந்த
கிளியை மோதிவிட்டான்.  அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது.
பரிதாபப்பட்ட  இளைஞன் கிளிக்கு மருந்து போட்டு கூண்டில்
வைத்திருந்தான்.  கூண்டில் கண்விழித்த கிளி நினைத்ததாம் ,
" அடடா! நம்மை ஜெயிலில் போட்டுட்டாங்களே, அந்த பையன்
ஸ்பாட் அவுட் போல!"

                                                                           (courtesy - r.anand)
                                                                    
 -

No comments:

Post a Comment

thankyou for using and keep me be active and informative.