Pages

WELCOME TO MY BLOG

Iam very happy to open my blog and always welcome everyone and inform your friends to visit .Thankyou for using it.

Jan 4, 2010

BIT NEWS IN NUMBERS (3) 2009

              700      கோடியாக உலக மக்கள் தொகை 2011 ஆம்
                          உயரும்.

            8500      வழக்குகள் இந்த ஆண்டு சென்னையில்
                        குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாக பதிவு
                        செய்யப்பட்டுள்ளன
           1 .1        லட்சம் பெண்கள் ஆண்டுதோறும்
                         இந்தியாவில்
                        பிரசவத்தின்போது மரணம் அடைகின்றனர்
             18       பெண்கள் முதல்முறையாக இந்திய
                          ராணுவத்தின
                        எல்லை பாதுகாப்பு படையில்
                        சேர்க்கப்பட்டுள்ளனர்
         68.4         சதவிதம் 2008 ஆம் ஆண்டு உலகம் எங்கும்
                          ஆயுத
                         விற்பனையில் அமெரிக்காவின் பங்கு.
         285          தீயணைப்பு நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது.
         925         குடிசை பகுதிகள் சென்னையில் மட்டுமே உள்ளன
       2500         செல்போன் டவர்கள் சென்னை நகரில்
                       இருக்கின்றன
         507         காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம்
                       தென்னாப்பிரிக்க வைர சுரங்கத்தில்
                       கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

BIT NEWS IN NUMBERS (4) 2009

                                                                                                                                                                                                                                                                           
      24      சதவிதமாக இந்தியாவில் காடுகளின்
                     நிலப்பரப்பு  சுருங்கி இருக்கிறது.
        7300    கோடி ருபாய் நக்சலைட்டுகளை
                   ஒடுக்குவதற்காக மதிய அரசு ஒதுக்கி உள்ளது.
          7       இந்தியர்கள் இதுவரை நோபல்பரிசு
                   பெற்றுள்ளனர்
.     73210    பேர் தமிழகத்தில் உள்ள அகதி முகாமில்
                   வசிக்கின்றனர்
       3:1       என்ற விகிதத்தில் இந்தியாவில் குழந்தை
                   திருமணங்கள் நடக்கின்றன.       
    2500        பேர் ஆண்டுதோறும் சென்னையில்
                  தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில்
                  சிக்கி இறக்கின்றனர்.
   74000       ரூபாய்க்கு மைகேல் ஜாக்சனின் 12  முடிகள்
                   ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    7432        அரசு மதுபானக்கடைகள் தமிழகத்தில் உள்ளன
      56          டன் தங்கம் நாடு முழுவதும் விற்பனையாகி
                    உள்ளது
.